Information | |
---|---|
has gloss | eng: Civaka-cintamani (Sanskrit: Jīvaka Cintāmaṇi) is a classical Tamil language epic poem. It is a Jain religious epic, authored by the Jain saint Tirutakkatevar. |
lexicalization | eng: Civaka Cintamani |
lexicalization | eng: Civakacintamani |
instance of | c/Jain texts |
Meaning | |
---|---|
Tamil | |
has gloss | tam: சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அகவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்கள் மத்தியிலும், மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது. |
lexicalization | tam: சீவக சிந்தாமணி |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint