Information | |
---|---|
has gloss | eng: Evolution Day is the anniversary of the first publication of The Origin of Species on November 24, 1859. Also celebrated is Darwin Day which commemorates the birthday of Charles Darwin who established the theory of natural selection which provided for a biological process behind evolution. |
lexicalization | eng: Evolution Day |
instance of | c/Darwin celebrations |
Meaning | |
---|---|
Tamil | |
has gloss | tam: படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார் . படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பெப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது. |
lexicalization | tam: படிவளர்ச்சி நாள் |
Media | |
---|---|
media:img | Origin of Species title page.jpg |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint