e/Neelakesi

New Query

Information
has glosseng: Neelakesi is a Tamil Jain epic. Tamil literary tradition places it among the five lesser Tamil epics, along with Naga kumara kaviyam, Udhyana kumara Kaviyam, Yasodhara Kaviyam and Soolamani. It is a polemical work written as a Jain rebuttal to the Buddhist criticism in the the Great Tamil epic Kundalakesi.
lexicalizationeng: Neelakesi
instance ofc/Jain texts
Meaning
Tamil
has glosstam: நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.
lexicalizationtam: நீலகேசி

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2025 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint