Information | |
---|---|
has gloss | eng: Operation Riviresa (Operation Sun rays) was a combined military operation launched by the Sri Lankan Military in Jaffna. Starting on the 17 October 1995 the primary objective of the operation was the capture of the town of Jaffna and rest of the Jaffna peninsula from the LTTE. It is believed that Operation Riviresa was the largest and most successful military operation of the Sri Lankan Military in recent times. |
lexicalization | eng: Operation Riviresa |
instance of | c/Military campaigns involving Sri Lanka |
Meaning | |
---|---|
Tamil | |
has gloss | tam: சூரியக் கதிர் நடவடிக்கை அல்லது ரிவிரெச நடவடிக்கை இலங்கையின் முப்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையாகும். அக்டோபர் 17 1995 ஆம் நாள் தொடங்கப்பட்ட ரிவிரெச் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக புலிகள் வசமிருநத யாழ் நகரையும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றுவது அமைந்திருந்தது. 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ் நகர் இராணுவ வசப்பட்டதை தொடர்ந்து ரிவிரெச நடவடிக்கை முடிவுற்றது. |
lexicalization | tam: சூரியக் கதிர் நடவடிக்கை |
Media | |
---|---|
media:img | Ltte emblem.jpg |
media:img | Rcsm.jpg |
media:img | Tamil-tigers-flag.svg |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint