Information | |
---|---|
has gloss | eng: Tamil copper-plate inscriptions are copper-plate records of grants of villages, plots of cultivable lands or other privileges to private individuals or public institutions by the members of the various South Indian royal dynasties. The study of these inscriptions, has been especially important in reconstructing the history of Tamil Nadu. The grants range in date from the 10th century C.E. to the mid 19th century C.E. A large number of them belong to the Chalukyas, the Cholas and the Vijayanagar kings. These plates are valuable epigraphically as they give us an insight into the social conditions of medieval South India; they also help us fill chronological gaps in the connected history of the ruling dynasties. |
lexicalization | eng: Tamil Copper-plate inscriptions |
instance of | c/Archaeological artefact types |
Meaning | |
---|---|
Tamil | |
has gloss | tam: தமிழ்ச் செப்பேடுகள், பல்வேறு தென்னிந்திய அரச மரபினரால், தனிப்பட்டவர்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட, ஊர்கள், வேளாண்மை நிலங்கள் மற்றும் வேறு கொடைகள் குறித்த பதிவுகள் ஆகும். தமிழ் நாட்டின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதில் இச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை ஆகும். தமிழ்ச் செப்பேடுகள் தொடர்பான கொடைகள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும், சாளுக்கியர், சோழர், விஜயநகர அரசர்களின் காலத்தைச் சேர்ந்தவை. மத்தியகாலத் தென்னிந்தியாவின் சமூக நிலை பற்றி அறிவதற்கு உதவுவதால் இவை கல்வெட்டியல் தொடர்பில் மிகப் பெறுமதியானவை. அத்துடன், தென்னிந்திய அரச மரபினர் தொடர்பான வரலாற்றில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புவதிலும் இவை பெரிதும் துணை புரிகின்றன. |
lexicalization | tam: தமிழ்ச் செப்பேடுகள் |
Media | |
---|---|
media:img | Chola copperplate.jpg |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint