Burmese |
lexicalization | mya: The Sheep and the Goats |
Tamil |
has gloss | tam: செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமான கதையாகும். இதில் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது சிறிய உவமையாக இருந்தாலும் ஒரு நீண்ட பின்னுரையை இயேசு கூறுகின்றார். இது இல் காணப்படுகிறது. உவமை ஓர் ஆயர் தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. மாலைவேளயில் மந்தையை தன்முன் கூட்டி செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார். பொருள் செம்மறியாடுகள் நீதிமான்களாவார்கள் வெள்ளாடுகள் பாவிகளாவர்கள். ஆயர் ஆடுகளை பிரித்தது போல ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களை தீயவரிடமிருந்து பிரிப்பார் எனபது இதன் பொருளாகும். வலை உவமையுடன் ஒத்த பொருளைக் கொண்டுள்ளது. தெளிவான பொருள் பின்னுரையில் காண்க. பின்னுரை உவமையோடு தொடர்ந்து இயேசு உலக முடிவில் நடக்கப்போகும் நிகழ்வுகளை கூறுகின்றார். இதனை பின்வருமாறு சுருக்கலாம். |
lexicalization | tam: செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை |
Chinese |
has gloss | zho: 分羊的比喻 是耶穌用的比喻說明末日祂再來的事 (馬太福音 ). |
lexicalization | zho: 分羊的比喻 |