e/Tirumurukāṟṟuppaṭai

New Query

Information
has glosseng: Tirumurugarruppatai by Nakkirar,a Tamil poetic work, is one of the most important works of Sangam Literature. It is the first poem of the Pattupattu anthology. Tirumurugarruppatai follows the Arruppadtai style, a device used by most of the books in the Pattupattu anthology. The poems in this book were composed towards the end of the Sangam period - between the fifth and the sixth centuries C.E. Tirumurugarruppatai is also called Pulavararuppatai.
lexicalizationeng: Tirumurukarruppatai
lexicalizationeng: Tirumurukāṟṟuppaṭai
instance ofe/Hindu texts
Meaning
Tamil
has glosstam: பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.இதுகடைச்சங்கநூல்களில் ஒன்றுஎன்பது மரபுவழிச்செய்தியாகும். இதுபிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
lexicalizationtam: திருமுருகாற்றுப்படை

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2025 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint