Information | |
---|---|
has gloss | eng: Vattakottai Fort (or Circular Fort) is a seaside fort near Kanyakumari, the southern tip of India. It was built in the 18th century as a coastal defence-fortification and barracks in the erstwhile Travancore kingdom. |
lexicalization | eng: Vattakottai Fort |
instance of | (noun) a fortified military post where troops are stationed garrison, fort |
Meaning | |
---|---|
Tamil | |
has gloss | tam: வட்டக் கோட்டை இந்தியாவின் தென் முனையில் உள்ள கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கடற்கரையோரக் கோட்டை ஆகும். கன்னியாகுமரியிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது திருவிதாங்கூர் அரசின் கரையோரப் பாதுகாப்புக்காகப் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது டச்சிக் கிழக்கிந்தியக் கம்பனியின் தளபதியாக இருந்து திருவிதாங்கூர் படைகளிடம் குளச்சல் போரில் பிடிபட்டவனும் பின்னாளில் திருவிதாங்கூர் படைகளுக்கே தளபதியாக இருந்தவனுமான யூஸ்டாக்கியஸ் டி லனோய் என்பவனின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. திருவிதாங்கூரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக டி லனோயினால் நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகவே இக் கோட்டை கட்டப்பட்டது. |
lexicalization | tam: வட்டக் கோட்டை |
Media | |
---|---|
media:img | Vattakottai Fort Entrance.jpg |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint