| Information | |
|---|---|
| instance of | (noun) any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds instrument, musical instrument |
| Meaning | |
|---|---|
| Tamil | |
| has gloss | tam: உடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது வாசிக்கப்படும். இது ஒரு தோல் வாத்தியம் ஆகும். உலோகத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்குப்பறை என்றும் துடி என்றும் அழைப்பர். உடுக்கை கையினால் வாசிக்கப்படும் வாத்தியமாகும். கரகம் ஆடும் போதும் பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இவ்வாத்தியம் வாசிக்கப்படுவது உண்டு. |
| lexicalization | tam: உடுக்கை |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint