e/Bowen knot

New Query

Information
has glosseng: The Bowen knot (also known as the heraldic knot in symbolism) is not a true knot, but is rather an heraldic knot, sometimes used in heraldic designs. It consists of a rope in the form of a continuous loop laid out as an upright square shape with loops at each of the four corners. Since the rope is not actually knotted, it would in topological terms be considered an unknot.
lexicalizationeng: Bowen knot
instance ofc/Decorative knots
Meaning
Tamil
has glosstam: பௌவென் முடிச்சு என்பது உண்மையில் ஒரு உண்மையான முடிச்சு அல்ல. சில வேளைகளில் மரபுச் சின்ன வடிவமைப்புக்களில் பயன்படுத்தப்படும் ஒரு மரபுச்சின்னம் சார்ந்த முடிச்சு ஆகும். இது தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும். சதுர வடிவில் அமைந்த இதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தடம் அமைந்திருக்கும் (மேலுள்ள படம்). கயிறு உண்மையில் முடிச்சிடப்படாததால் இடவியலில் இது ஒரு முடிச்சிலி எனச் சொல்லப்படுகிறது.
lexicalizationtam: பௌவென் முடிச்சு

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2026 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint