| Information | |
|---|---|
| has gloss | eng: The Loolecondera estate is the first tea plantation estate in Sri Lanka (Ceylon) started on 1867 by the Scottish nationalist James Taylor (Ceylon), it is situated in Kandy, Sri Lanka. |
| lexicalization | eng: Loolecondera |
| instance of | c/Tea estates |
| Meaning | |
|---|---|
| Tamil | |
| has gloss | tam: லூல்கந்துரை இலங்கையின் முதலாவது தேயிலைப் பெருந்தோட்டமாகும். இது 1867 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்ளர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இது கண்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இலங்கையில் தேயிலையின் உற்பத்தி தீவில் காணப்பட்ட கோப்பி பெருந்தோட்டங்கள் ஏமியா வஸ்டரிக்ஸ் (Hemileia vastatrix) என்ற நுண்மத்தாக்குதலுக்கு உள்ளாகி அழிவுற்றதன் பின்னர் தொடங்கியது. கோப்பி பெருந்தோட்ட அதிகாரிகள் வேறு ஒரு பயிருக்கான தேவையை உணரத்தொடங்கினர். லூல்கந்துரை பெருந்தோட்டம் தேயிலை வளர்ப்பிற்கான ஆர்வத்தைக் கொண்டிருந்தது. பெருந்தோட்டத்துக்கு வந்திருந்த ஜேம்ஸ் டெய்ளர் 1867 தேயிலைப் பயிரிட்டார். மொத்தம் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பெயிரிடப்பட்டது. மேலும் டெய்ளர் இங்கு தேயிலை அரைக்கும் பொறி ஒன்றைக் கொண்ட தேயிலைத் தொழிற்சாலை ஒன்றையும் அமைத்தார். |
| lexicalization | tam: லூல்கந்துரை தேயிலைப் பெருந்தோட்டம் |
| Media | |
|---|---|
| media:img | Jamestaylor1.jpg |
| media:img | Loolecondera logo.jpg |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint