Information | |
---|---|
has gloss | eng: Sri Lanka Telecom PLC (SLT) is the premier telecommunications services provider in Sri Lanka and one of the country’s most valuable blue chip companies with an annual turnover in excess of Rs 40 billion. The Company provides a huge range of domestic and international services which includes fixed & wireless voice, internet and data services that cater to a wide audience comprising of both corporates and domestic customers. |
lexicalization | eng: Sri Lanka Telecom Limited |
lexicalization | eng: Sri Lanka Telecom |
instance of | c/Companies of Sri Lanka |
Meaning | |
---|---|
Tamil | |
has gloss | tam: இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இலங்கையில் மிகப் பெரிய தொலைத் தொடர்புநிலையமாகும். இது 850, 000 மேற்பட்ட கம்பி இணைப்பு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 300, 000 இற்கும் மேற்பட்ட CDMA தொலைபேசி வாடிக்கையாளர்களைக் கொண்டு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிலையமாக விளங்குகின்றது. ஆரம்பத்தில் அரச முதலீட்டில் உருவாக்கப் பட்ட நிலையம் பின்னர் 1997இல் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்கு விற்கப் பட்டது. இது தனியார் மயமாக்கப் பட்டபின்னர் செல்பேசி சேவையை வழங்கிய மோபிற்றலை உள்வாங்கிக் கொண்டது. 2006 ஆம் ஆண்டில் லங்காபெல், சண்ரெல் ஆகியவற்றின் CDMA வெற்றியை அவதானித்த இலங்கை தொலைத் தொடர்பு நிலையம் இச்சேவையை ஆரம்பித்தது. |
lexicalization | tam: இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் |
Media | |
---|---|
media:img | SRI LANKA TELECOM LOGO.png |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint