e/ta/பிராமணர்

New Query

Information
instance of(noun) the religion of most people in India, Bangladesh, Sri Lanka, and Nepal
Hindooism, Hinduism
Meaning
Tamil
has glosstam: பிராமணர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் பிராமணர்கள் முதன்மை நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மனுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, இவர்கள் வேதங்களைப் பயின்று இறை வழிபாடுகளை நடத்தும் கடமை கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் அறிஞர்களாகவும் இருடிகளாகவும் அரச குருமார்களாகவும் இருந்தனர். முக்கடவுளரில் வேதங்களின் காப்பாளரான பிரம்மா இவர்களின் ஆதியாக அறியப்படுகிறார்.
lexicalizationtam: பிராமணர்

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2026 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint